கண்ணின் மணிபோல காக்கின்றார்
kannin manibola kaakkindraar
கண்ணின் மணிபோல காக்கின்றார் பாதையில் ஒவ்வொரு நேரமும்
ஒரு தாய் தன் பிள்ளையை காப்பது போல் உன் அருகில் இயேசுவே நிற்கிறார்!
துன்பமோ, இன்பமோ, லாபமோ, நஷ்டமோ? பெலவீன நேரமோ? பெலனுள்ள வேலையோ?
காலங்கள் துடங்கும் முன் கர்த்தர் உன்னை அறிந்தார் கவலை உனக்கு ஏன்? கர்த்தர் உன்னை கைவிடார்