கண்ணிமைக்கும் நேரத்திலே
kannimaikkum nerathilae
கண்ணிமைக்கும் நேரத்திலே கர்த்தரின் பிள்ளைகள் எல்லாம் பறந்து சென்றிடுவோம் ஒருநொடி வேளையிலே அந்த க்ஷண பொழுதிலே மறுரூபமாகிடுவோம்
காலையில் எழுந்தவுடன் ஆயத்தமா பள்ளிக்கூடம் செல்லும் போது ஆயத்தமா மத்தியானம் வரும்போது ஆயத்தமா சாயங்கால ஆட்டத்திலும் ஆயத்தமா
இயேசு அப்பா அங்கு உண்டு அல்லேலூயா தூதர்கூட்டம் அங்கு உண்டு அல்லேலூயா நித்யவாழ்வு அங்கு உண்டு அல்லேலூயா ஒளிமய ரூபமாகிடுவோம்