கண்ணீரின் பாதைகளில் நடந்த நாட்களில்
kanneerin paadhaigalil nadandha naatkalil
கண்ணீரின் பாதைகளில் நடந்த நாட்களில் என்னை தேடி வந்தீங்க சூழ்நிலையை மாற்றினீங்க-2
நன்றி சொல்ல ஆயிரம் நாவுகள் போதாது நினைச்சதை காட்டிலும் அதிகமா செஞ்சீங்க-2
1.தரித்திரன் என்று சொல்லி உலகத்தார் ஒதுக்குனாங்க-2 பெயர் சொல்லி அழைச்சி என்ன செழிப்பாக மாற்றுனீங்க-2-கண்ணீரின்
2.அன்புக்காக உலகத்துல தேடி நானும் அலஞ்சேனே-2 தேடி என்னை ஓடி வந்து நான் இருக்கேன் என்றீங்க-2-கண்ணீரின்