கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
kanneerin jebathai ketteeraiyyaa
கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா கரம் பிடித்தென்னை நடத்தினீரே வறட்சியை கண்ட நாட்களுக்கிடாய் செழிப்பைக் காணச் செய்தீர் நன்றி அய்யா நன்றி அய்யா நன்மை செய்தீர் நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நடத்தி வந்தீர் நன்றி அய்யா
என் துயர் மாற்றிய தூயவரே என் பயம் அகற்றிய சிநேகிதரே நன்றி அய்யா நன்றி அய்யா நன்மை செய்தீர் நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நடத்தி வந்தீர் நன்றி அய்யா
குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே நன்றி அய்யா நன்றி அய்யா நன்மை செய்தீர் நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நடத்தி வந்தீர் நன்றி அய்யா
வியாதிகள் நீக்கிய வைத்தியரே பாவங்கள் போக்கிய பரிகாரியே நன்றி அய்யா நன்றி அய்யா நன்மை செய்தீர் நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நடத்தி வந்தீர் நன்றி அய்யா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em G C D Em G C D Em G Am C D Em B Em G D G Em Am Bm Em Em G D G Em Am Bm Em Em G Am C D G B Em G D G Em Am Bm Em Em G D G Em Am Bm Em Em G Am C D G B Em G D G Em Am Bm Em Em G D G Em Am Bm Em Em G Am C D G B Em G D G Em Am Bm Em Em G D G Em Am Bm Em