கண்ணீரின் ஜெபம் கேட்டீரே
kanneerin jebam ketteerae
கண்ணீரின் ஜெபம் கேட்டீரே மீண்டும் என்னை வாழ வைத்திரே - என் (2) நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் -(2) - கண்ணீரின்
1. மரண இருளின் பள்ளதாக்கிலும் நான் நடந்திடும் வேளையிலும் -2 என்னோடு கூட இருந்து எல்லா பயத்திற்க்கும் நீங்கலாக்கினீர் -2 எல்லா பயத்திற்க்கும் நீங்கலாக்கினீர். - நன்றி சொல்லுவேன்
2. தடுமாறும் நேரமெல்லாம் என்னை தள்ளாட விடவில்லையே -2 தாங்குவீர் உம் கரத்தால் என்னை காலமெல்லாம் காத்திடுவீர் -2 என்னை காலமெல்லாம் காத்திடுவீர். - நன்றி சொல்லுவேன்