கண்ணீர்கள் சிந்தினாலும்
kanneergal sindhinaalum
கண்ணீர்கள் சிந்தினாலும் தொட்டு எடுத்து துருத்தியில் சேர்த்து வைக்கும் நாதருண்டு துருத்தி நிறையும்போது அளந்தெடுத்து ஆசிகள் தருகின்ற இயேசு உண்டு
எல்லோரும் உன்னை வெறுத்து விலகினாலும் மார்போடு சேர்த்தனைக்கும் இயேசு உண்டு - உன்னை
சொந்தமென்றும் உனக்கொன்றும் இல்லாமல் போய்விடிலும் சொந்தமாய்யுள்ள இயேசு எல்லாமே உடையவரே
கண்களால் கண்டும் என்னை காணவில்லை என்றாலும் காண்கின்ற இயேசு என் கூடஉண்டு - உன்னை என் கூடயுண்டடு