கண்மணியே நீ கண்ணுறங்காயோ
kanmaniyae nee kannurangaayo
கண்மணியே நீ கண்ணுறங்காயோ கடமைகள் அழைக்கின்றதோ -- உந்தன் எளிமையும் உலகினை அசைக்கின்றதோ - 2
1) ஊர்ந்து செல்லும் வேளையிலும் நீ கண்ணயர்ந்து தூங்கையிலும் உந்தன் அன்பின் ஆழம் வந்தேகுதைய்யா இறைவா எனக்காய் ஏழை உருவாய் எந்தன் பாவம் நீக்கப் பிறந்தாய் - கண்மணியே
2) மூடுபனியின் இராவினிலே நீ வாடைக் காற்றின் வாடையிலே - உந்தன் சாந்த முகம் என்னுள் ஒளிருதய்யா தேவா உமக்கே துதியே என்றும் போற்றும் பாடல் கேட்டு உறங்காய் - கண்மணியே