கண்மணி போல காக்கின்றீர்
kanmani pola kaakkindreer
கண்மணி போல காக்கின்றீர் கருத்தாய் என்னை நடத்துவீர் உம் பாதம் அமர்கிறேன் உம் சித்தம் செய்ய விரைகிறேன்
நான் போகும் பாதையை அறிபவர் நித்தம் ஆலோசனை தருபவர் எனக்காக தம் கரத்தால் யாவையும் செய்து முடித்தாரே
என்னையும் பெயர் சொல்லி அழைத்தவர் தம் சிறு மந்தையில் சேர்த்தவர் என் மேய்ப்பரே என் மீட்பரே உண்மையை போற்றிப் பாடுவேன்