கன்மலையின் மறைவில்
kanmalaiyin maraivil
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)
1.சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) - கன்மலையின்
2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2) எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) - கன்மலையின்
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
B F#
C#m7 F# B
G#m G#m7 C#m7
F# E
B E
F# B
E B
C#m F# B
B E
F# B
E B
C#m F# B