கண்மலையானவர் துதிக்கப்படுவாராக
kanmalaiyaanavar thudhikkappaduvaaraaga
கண்மலையானவர் துதிக்கப்படுவாராக மகிமையானவர் மகிமை படுவாராக பூமியில் உயர்தவர் ஜாதிகளில் (உயர்தவர் உயர்ந்த ஸ்தலங்களில் என்னை நிறுத்தி மகிமை படுபவர் ) -2
1. அனாதி சினேகதால் சினேகித்தால் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது காருண்ணியத்தாலே இழுத்து கொண்டால் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது (ஏற்ற காலத்தில் உயர்த்தினார் அவர் நல்லவர் நல்லவரே அவர் கிருபை என்றும் உள்ளது) -2
2. கால்களை கண்ணிக்கு விலக்கினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது கண்களை கண்ணீருக்கு விலக்கினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது (கன்மலை மீதென்னை உயர்த்தினார் அவர் நல்லவர் நல்லவரே அவர் கிருபை என்றும் உள்ளது) -2
3. எண்ணில்லா நன்மைகள் எனக்கு செய்தார் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது எல்லையை விரிவுப்படுத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ( ஒருநாளும் குறைவின்றி நடத்தினார் அவர் நல்லவர் நல்லவரே அவர் கிருபை என்றும் உள்ளது) -2