கன்மலை மீது என் கால்கள்
kanmalai meedhu en kaalgal
கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர் உன்னதகளில் உட்கார செய்தீர் உளையான சேற்றில் உழன்ற என்னையும் தூக்கினீர் கழுவினீர் காத்து வருகிறீர்
1. பாவங்களை மன்னித்தீர் சாபங்களை நீக்கினீர் சத்துருவின் கையினின்று விடுதலை அளித்தீர் தினம் தினம் உம் புகழை நான் பாடுவேன் இயேசய்யா ( 2 ) உம் புகழ் பாடுவேன்
2. எல்லையில்லா ஆனந்தம் எந்தன் வாழ்வில் வந்தையா சொல்லொண்ணா பேரின்பம் என் உள்ளத்தில் பொங்குதய்யா ஜீவனுள்ள நாளெல்லாம் உம் புகழ் பாடுவேன் இயேசய்யா ( 2 ) உம் புகழ் பாடுவேன்