கனிவின் கரம் எனைத்தாங்கிட
kanivin karam enaithaangida
கனிவின் கரம் எனைத்தாங்கிட நான் அஞ்சிடேன் - இருளுலகின் பயணங்களில் நீர் என்னுடன் வரும் போது உம்சமுகம் அருள் வேண்டும் எந்தன் ஜெபம் வாரும் என்தேவாஎன வேண்டிகானிருக்க நீர் இல்லா நாளும் நாளில்லைஎன்நினைக்க
என்ன ஆனாலும் உந்தன் அன்பில் என்றும் நீர் என்னை சேர்த்திடுவீர் ஜீவனானாலும் மரணமானாலும் உம்மில் நிலைத்து நானிருப்பேன் உம் முகம் நோக்கி அலைகளைகடப்பேன் உம்நாமம் உச்சரித்து உயிர் பெறுவேன் காலமெல்லாம் உமைத் துதித்து நன்றிகளை ஏறெடுப்பேன