கனிதரும் வாழ்வே புதுவாழ்வு
kanidharum vaazhvae pudhuvaazhvu
கனிதரும் வாழ்வே புதுவாழ்வு ஒளிதரும் வாழ்வே புதுவாழ்வு பிறர் குறை மறப்பதே புதுவாழ்வு பிறர் வாழ செய்வதே புதுவாழ்வு வாழுவோம் இயேசுவுக்காய் வாழுவோம் சாட்சிகளாய் – 2