கண்கள் உம்மை தேடுதே
kangal ummai thedudhae
கண்கள் உம்மை தேடுதே காத்திருந்து ஏங்குதே உன் சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே எத்தனை எத்தனை இன்பம் -(4)
என் இன்ப நேசமே என் இயேசு ராஜனே உண்மைதானே என் கண்கள் தேடுதே எத்தனை எத்தனை இன்பம்-(4)
தேனிலும் இனிமையே நேசரின் நேசமே உந்தன் நேசத்தால் என் நெஞ்சம் நெகிழுது எத்தனை எத்தனை இன்பம் -(4)
சாரோனின் ரோஜாவே இயேசு மகாராஜனே உன் அழகைக் காணவே என் மனம் துடிக்குது எத்தனை எத்தனை இன்பம் -(4)