கண்டேன் கண்டேன் கண்டேனே
kanden kanden kandenae
கண்டேன் கண்டேன் கண்டேனே நான் அற்புதத்தை கண்டேன் பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேனே நான் அதிசயத்தைப் பார்த்தேன் -2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
கொல்லவும் அழிக்கவும் சத்துரு வந்தான் கொடியை சாத்தானை வென்று ஜெயம் தந்தீர் -2 இயேசுவே உமக்கு கோடி நன்றி இயேசுவின் நாமத்தை என்றும் பாடுவேன் -2
தேவன் என்னோடு இருப்பதாலே சத்துருவின் சதி ஜெயம் பெறுவில்லை -2 யுத்தத்தில் வல்லவர் என்னோடு இருப்பார் எனக்காய் யுத்தம் அவர் செய்திடுவார் -2
பறந்து காக்கும் பட்சியை போல பரமன் இயேசு என்னோடு வருவார் -2 பாதம் கல்லில் மோதாதபடிக்கு பாரில் ஏசு காத்திடுவார் -2