கணக்கு வைக்கும் கர்த்தர் அவர்
kanakku vaikkum karthar avar
கணக்கு வைக்கும் கர்த்தர் அவர் உந்தன் கண்ணீரை கணக்கு வைக்கும் கர்த்தர் அவர்
ஆகாரின் கண்ணீரை கண்டவர் அற்புதம் அவளுக்கு செய்தவர் அன்னாளின் கண்ணீரை கண்டவர் அதிசயம் அவளுக்கு செய்தவர் உந்தன் கண்ணீரை காண்கிறவர் உனக்கு அற்புதம் செய்து விடுவார்
எசேக்கியாவின் கண்ணீரை கண்டவர் வியாதி படுக்கையை மாற்றினர் விதவையின் கண்ணீரை கண்டவர் மரித்தோரை எழும்ப செய்தவர் உந்தன் கண்ணீரை காண்கிறவர் உனக்கு அற்புதம் செய்திடுவார்