கண நேரம் பிரியாமல் எனைத் தாங்கும் இறைவா
kana neram piriyaamal enaith thaangum iraivaa
கண நேரம் பிரியாமல் எனைத் தாங்கும் இறைவா உன் அன்பில் நான் என்றும் சரணாகதி - 2
தாயாகி தாங்கி மார்போடு அனைத்து - 2 தாய்மையின் நிறைவே சரணாகதி முதலாகி முடிவாகி அழியாத உறவாகும் முழுமுதற் பொருளே சரணாகதி சரணாகதி - 2கணநேரம்
சமத்துவ சோதர உறவுகள் மலர் இறைவார்த்தை உணர்வாக வருகின்றார் தாழ்ச்சியின் வடிவாம் தியாகத்தின் நிறைவாய் தன்னையே உணவாக தருகின்றார் இதுவே திருவிருந்து நம் இதயத்தில் பெரும் விருந்து - 2 அன்போடு உண்போம் அமைதியில் துளிர்ப்போம் - 2 முதலாகி