கல்யாணமாம் கல்யாணம்
kalyaanamaam kalyaanam
கல்யாணமாம் கல்யாணம் கானாவூரு கல்யாணம் கர்த்தர் இயேசு கனிவுடனே கலந்து கொண்ட கல்யாணம்
விருந்தினர் விரும்பியே அருந்த ரசமும் இல்லையே அதை அறிந்த மரியாளும் ஆண்டவரிடம் சொன்னாளே
கருணை வள்ளல் இயேசுவும் கனிவாய் நீரை ரசமதாய் மாற்றி அனைவர் பசியையும் ஆற்றி அருளை வழங்கினார்
இல்லறமாம் பாதையில் இல்லை என்னும் வேளையில் சொல்லிடுவீர் அவரிடம் நல்லறமாய் வாழுவீர்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C Am G G D C G G C D Em G Am D G G C D Em G Am D G G C D Em G Am D G