கல்வாரியில் தொங்கும்
kalvaariyil thongum
கல்வாரியில் தொங்கும் இயேசுவைப் பார் கல்மனம் மாற்றியே உன்னை இரட்சிப்பார்
மனுமக்களின் பாவ பாரங்கள் மனக்கவலை சுமந்தவரே பரிகரியே பலியானவரே விரித்த கரம் ஆணி பாய்ந்தவரே
அறைந்தனரே உமிழ்ந்தனரே அந்தப் பகைஞர் அன்பர் முகத்தில் அழகுமில்லை சௌந்தர்யமில்லை அருமை, இயேசு இந்த கேடடைந்தார்
துஷ்ட யூதர்கள் பரிசுத்தரை பலவந்தமாய் நடத்திச் செல்ல நடக்க பலம் இல்லை தள்ளாடினார் நீண்ட சிலுவையில் மலை ஏறினார்
சொந்த பந்தங்கள் உன்னை கைவிட்டும் கலங்கிடாதே கர்த்தரண்டை வா உனது பாவங்களை போக்கிடுவார் பரிசுத்தமாய் உன்னை மாற்றிடுவார்
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal