கல்வாரியில் ஏக சுதன்
kalvaariyil ega sudhan
கல்வாரியில் ஏக சுதன் தொங்கியே மாண்டனரே அழகுற்றோராய் தேவ மைந்தன் அந்த கேடடைந்தார்
குற்றமில்லாத கர்த்தனாம் இயேசு பாவங்கள் ஏற்றவராம் என் தேவனே கைவிட்டீரே கதறும் காட்சியிலே
மெய்யான பானம் மெய்யான போஜனம் நித்திய ஜீவன் இவர் என்றென்றுமாய் பிள்ளைப் பெற பந்தியில் பங்கடைவோம்
சரீரமான சபையில் நம்பி அன்போடு இணைத்தாரே கர்த்தர் பிரான் ஒப்பந்தம் செய்த இயேசுவை பின்பற்றுவோம்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C A Dm Dm F C C Dm Dm C Am Dm Dm Am C Dm Dm C Am Dm Dm Am C Dm Dm C Am Dm Dm Am C Dm