கல்வாரியே கல்வாரியே கருணையின்
kalvaariyae kalvaariyae karunaiyin
கல்வாரியே கல்வாரியே கருணையின் உறைவிடம் கல்வாரியே
பாவங்கள் போக்கி விட்டீர்
பாதாளம் வென்று விட்டீர் பாவபாரம் நீக்கி விட்டீர் பாசமாய் மீட்டு கொண்டீர்
சாபங்கள் தொலைத்து விட்டீர் சாத்தானை ஜெயித்து விட்டீர் மரண பயம் நீக்கி விட்டீர் மகிமையை அணிந்து கொண்டீர்
பாடுகள் ஏற்றுக் கொண்டீர் பெலவீனம் சுமந்து விட்டீர் தழும்புகளால் குணமாக்கினீர் தடைகளை அகற்றி விட்டீர்