கல்வாரியே கல்வாரியே
kalvaariyae kalvaariyae
கல்வாரியே கல்வாரியே கருத்தாய் நான் ஜீவிக்கவே பின்மாரியாய் முன்மாரியாய் பொழிந்திட வேண்டுகிறேன்
தன்னலம் நிறைந்த உலகமிதில் தீமைகள் செய்வார் உண்டு அன்புள்ளம் கொண்டு நீர் மன்னித்தது போல் என்னையும் ஏவிடுமே
மாறிடும் மாந்தர் வருத்தும் போது மாறாத உம்மைப்போல மன்னவா உந்தன் சித்தம் நான் செய்து சிநேகிக்க அருள் தாருமே
மல்கியா ஒன்று ஏழதுபோல் உள்ளத்தைப் படைக்காமலே உள்ளதை எல்லாம் உம்பாதம் வைத்து ஜீவிக்க வரம் தாருமே