கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
kalvaari sinegam karaithidum ennai
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோடச் செய்யும்
காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு என்றும் குருதசின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் கும்பிடுவோரை குணமாக்கும் தேவன்
இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர் இனியாவத உம் திருமுகம் காண நாதர் உம் சிநேகம் பெருகட்டும் என்னில் என்னை காணுவோர் உம்மை காணட்டும்
அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா நான் சிறுகவும் நீர் பெருகவும் தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bm Em C
Am D G
G Am
C D G
G Am D B Em
Am D G
G Am
C D G
G Am D B Em
Am D G
G Am
C D G
G Am D B Em
Am D G