கல்வாரி சிலுவையிலே
kalvaari siluvaiyilae
கல்வாரி சிலுவையிலே எனக்காக தொங்கினீரே-2 இயேசு உம் அன்பினாலே என் பாவத்தை கழுவினீரே-2
அன்பே அன்பே என்னையும் நோக்கி பார்த்த அன்பே-2
1.அறிந்ததே நான் மீண்டும் மீண்டும் விழுந்தேன் தெரிந்தே நான் மீண்டும் மீண்டும் தவறினேன்-2 இயேசு உம் அன்பினாலே மீண்டும் என்னை சேர்த்துக்கொண்டீரே-2
2.வாழ்க்கையில் தடுமாறினேன் திக்கற்றவனானேன்-2 இயேசு உம் அன்பினாலே என் தோழனாய் வந்தவரே-2