கல்வாரி சிகரமதில்
kalvaari sigaramadhil
கல்வாரி சிகரமதில் வழிந்தோடும் இயேசுவின் இரத்தம் - 2 பாவி எனக்காய் பரலோகம் விட்டு குருசை சுமந்த இரத்தம் - 2
1. என் தேவனே ஏன் கைவிட்டீர் என்ற தொனி கேட்குதே பாவி எனக்காய் பரிசுத்தர் உம்மையே பாவமாக்கினீரே - 2
என் பாவமோ இதற்கு காரணமோ எனக்காகவே சிலுவை சுமந்தீரோ - 2
2. முள்முடிகள் வாரடிகள் சரீரத்தை கிழித்திடவே கண்ணீர் வியர்வை இரத்தவெள்ளத்தில் கதறி அழுதீரே - 2