கல்வாரி நாதர் அன்புள்ள
kalvaari naadhar anbulla
கல்வாரி நாதர் அன்புள்ள விளங்க உண்மையாய் தேவா உணர்வுகள் தாரும் என்னிலே பெலன் தாரும் இயேசுவே அது போதும்
மனிதனின் அன்பு மாயை மாயை தான் நேசிக்கும் தாயன்பு மாயை மாயை தான் மரணம் நேரில் ஒன்றும் உடன் வராது உம் அன்பு மட்டும் எப்போதும் எனக்குண்டு
உயிரினும் மேலாய் இயேசுவை நேசிக்க உண்மையாக அவர் மேல் மெய்யன்பு கூற என்னை தாழ்த்திட என் நிலை உணர தேவன்பு எனில் வேண்டும் தேவா உடன் தாரும்
3. எல்லா பக்கம் ஞானமும் மாயை மாயை தான் செல்வம் பணங்கள் மாயை மாயை தான் உம் அன்பு மட்டுமே உலகில் என் செல்வம் உண்மையாய் காத்திருப்பேன் உன்னத பெலன் தாரும்