கல்வாரி மா மலை வாரீர்
kalvaari maa malai vaareer
கல்வாரி மா மலை வாரீர் கர்த்தர் இயேசுவைப் பாரீர்
பாவம் அறியா பரிசுத்த தேவன் பாவி எனக்காய் உருக்குலைந்தாரே
சிரசினில் முள்முடி முகமெல்லாம் இரத்தம் மனிதர்கள் உமிழ்நீர் எத்தனை நாற்றம் எந்தனை மீட்க இத்தனை கோரம் மகிமையின் தேவன் மனுவுருவானார்
கணக்கில்லா கசையடி கர்த்தரின் சரீரம் உழப்பட்ட நிலம் போல் எத்தனை கோரம் எத்தனாம் எனக்கா இத்தனை நேசம் பாவியாம் என்னை பரலோகம் சேர்க்க