கல்லும் கரைந்தீடும்
kallum karaindheedum
கல்லும் கரைந்தீடும்... கல்வாரி உருகீடும்... கர்த்தரின் திருமுகத்தை பார்த்து... கண்ணீர் சொரியூதந்த காற்று...
அன்பிற்கு அரிச்சுவடாய்... ஆறுதலின் ஆதாரமாய்... வந்துதித்த நல்மணியே... வல்லபிதா கண்மணியே...
வாரடி எதற்காக... முள்முடி நமக்காக... செந்நீரை மண் மீதே... தண்ணீர் போல் சிந்தீனாரே...
சிலுவையின் பாரத்தில்... தெரியுது மெய்யன்பு... சிந்திய இரத்தத்தாலே... சிறந்ததே நம்வாழ்வே...
தண்டனைக்கு அகப்பட்டு... நம் ஜீவன் மீட்டாரே... தப்பியே பிழைத்தோமே... நாம் அதை சிந்திப்போமே...