களிப்புடன் கூடுவோம் - Let us with a gladsome mind
kalippudan kooduvom - Let us with a gladsome mind
1. களிப்புடன் கூடுவோம், கர்த்தரை நாம் போற்றுவோம் அவர் தயை என்றைக்கும் தாசரோடு நிலைக்கும்.
2. ஆதிமுதல் அவரே நன்மை யாவும் செய்தாரே அவர் தயை என்றைக்கும் மாந்தர்மேலே சொரியும்.
3. இஸ்ரவேலைப் போஷித்தார், நித்தம் வழி காட்டினார் அவர் தயை என்றைக்கும் மன்னாபோலே சொரியும்.
4. வானம் பூமி புதிதாய் சிஷ்டிப்பாரே ஞானமாய் அவர் தயை என்றைக்கும் அதால் காணும் யாருக்கும்.
1. Let us, with a gladsome mind, Praise the Lord, for he is kind: For his mercies aye endure, Ever faithful, ever sure.
2. All things living he doth feed, His full hand supplies their need: For his mercies aye endure, Ever faithful, ever sure.
3. Let us blaze his Name abroad, For of gods he is the God: For his mercies aye endure, Ever faithful, ever sure.
4. He with all commanding might Filled the new-made world with light: For his mercies aye endure, Ever faithful, ever sure.