களி கூர்ந்து எழும்பித் துதியுங்கள்
kali koorndhu ezhumbith thudhiyungal
களி கூர்ந்து எழும்பித் துதியுங்கள் நமது தேவன் நித்திய தேவன் களி கூர்ந்து எழும்பித் துதியுங்கள் சதாகாலமும் நமது தேவன் அவர் திருநாமம் புகழப் படத்தக்கதே ஸ்தோத்திரம் துதிகளுக்கு மேலானதே அவர் திருநாமம் புகழப் படத்தக்கதே உயர்ந்த நாமம் , உன்னத நாமம்