கலங்கும் நேரங்களில்
kalangum nerangalil
கலங்கும் நேரங்களில் ஆறுதல் படுத்திடுவீர் நீர் இல்லாமல் ஒன்றும் இல்லை எல்லாமென் இயேசுதானே எல்லாமே இயேசுதான், இயேசுதான் என் இயேசுவேதான்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர் தைரியம் ஈந்திட்டீர் சஞ்சல இரவு மறைந்தது எல்லாமே எனக்கு இயேசுதானே
பெலவீனத்தில் என்னை தாங்கும் உம் கிருபை பெரிதல்லோ உம்மைப் போல் யாரையும் கண்டதில்லை எல்லாமே எனக்கு இயேசுதானே