கலங்காதே திகையாதே
kalangaadhae thigaiyaadhae
கலங்காதே திகையாதே உன் கவலை கண்ணீர் நான் கண்டேன் வருத்தங்கள் உன் பாரங்கள் நான் சிலுவையில் உனக்காய் ஏற்றுக்கொண்டேன்-2
சொந்தம் பந்தம் மறந்தாலும் உன்னை உறங்காமல் நான் காத்திடுவேன் நீ போகும் பாதை எல்லாமும் உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்-கலங்காதே
1.வாழ்க்கையில் தோல்விகள் போராட்டம் வந்தாலும் தனிமையில் சோர்ந்து நீ தவித்து நின்றாலும்-2
உன்னை விசாரிக்க உன் தேவன் நான் உண்டு-2 ஒரு போதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே
2.எதிர்காலம் என்னவென்று கலங்கி நீ போனாலும் வீணான பழிகளால் சோர்வாகி நின்றாலும்-2