கலங்காதே திகையாதே
kalangaadhae thigaiyaadhae
கலங்காதே திகையாதே தேவாதி தேவன் உன் துணையே கலங்காதே திகையாதே கர்த்தர் இயேசு உன் துணையே
உன் சொந்த ஜனங்கள் உற்றாரும் உலகும் உதறி உன்னை வெறுத்து விட்டாலும் உன்னை தன் கைகளில் வரைந்திட்ட தேவன் உன்னை மறப்பதில்லை
துன்பங்கள் தொல்லை வியாதியும் வறுமை உன் வாழ்வில் இன்று நெருங்கி வந்தாலும் எந்நாளும் வெற்றி தந்தாளும் இயேசு உன்னை உயர்த்திடுவார்
உன் பாதை தீயோ நடுவாக வந்தும் ஆறுகள் உன் மேல் புரளுவதில்லை சாத்தானை வென்று கர்த்தர் நம் இயேசு எந்நாளும் கொடியேற்றுவார்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Em Bm Em C G Bm D G Em Bm Em Am D G Em B C B Am F D B G Bm E Am D G Em B C B Am F D B G Bm E Am D G Em B C B Am F D B G Bm E Am D G