கலங்காதே மனமே
kalangaadhae manamae
கலங்காதே மனமே உன் இயேசு இருக்கிறார் கண்ணீரின் பாதையில் நீ நடக்கும் வேளையில் திடன்கொள் என் மனமே உன் இயேசு இருக்கிறார் திடன்கொள் என் மனமே உன் இயேசு இருக்கிறார்
வாழ்க்கையில் தோல்விகள் சூழ்கையிலே நீ கலங்குகிண்ராயோ உதவி செய்ய ஒரு ஜீவனில்லை என்று ஏங்குகின்றாயோ உனக்கு உதவிட உன் இயேசு இருக்கிறார் உனக்கு உதவிட உன் இயேசு இருக்கிறார்
எதிர்காலத்தை நீ நினைக்கையிலே அது இருளாய் உள்ளதோ பிரச்சனையை நீ நினைது பார்க்கையில் தூக்கம் இல்லையோ உன் வாழ்வினை மாற்றிட இயேசு அழைக்கிறார்
குடும்பத்தில் சண்டை கடன் தொல்லை என்று சமாதானம் இல்லையோ உன் கவலைகளை சொல்ல யாரும் இல்லை என்று கதருகின்றாயோ உன் சூழ்நிலை மஆறிட இயேசுவை நோக்கிப்பார்
Chords
Key Bb Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bb Eb
F Bb
Eb
F Bb
Cm
F Bb
Cm
F Bb Ab Eb
Bb Gm
Bb Bb7 Eb
F
F7 Bb
Eb F Bb
Eb F Bb Ab Eb Bb
Bb Gm
Bb Bb7 Eb
F
F7 Bb
Eb F Bb Ab Eb Bb
Bb Gm
Bb Bb7 Eb
F
F7 Bb
Eb F Bb Ab Eb Bb