கையில் உள்ள காசு பையில் விழும்
kaiyil ulla kaasu paiyil vizhum
1. கையில் உள்ள காசு பையில் விழும் கேள் யேசு ஸ்வாமிக்கென்றே நேச காணிக்கை!
ஓசை ஓசை ஓசை ஓசை காசின் ஓசை கேள்! ஒவ்வொன்றும் அவர்க்கே ஏற்றுக்கொள்வாரே.
2. சிறு கைகள் மூலம் சிறு காசுகள் சிறு கூட்டமான எங்கள் ரூடவ்வுகள்.
3. பாலரான எங்கள் ரூடவ்வு கொஞ்சமே பருவத்தில் எங்கள் ரூடவ்வு மிஞ்சுமெ