கையளிக்கின்றேன் இறைவா எந்தன்
kaiyalikkindren iraivaa endhan
கையளிக்கின்றேன் இறைவா எந்தன் மெய்ப்பொருள் ஆவி அனைத்தையும் உமக்கு வாழ்க்கையைவிட எந்தன் வளமையைவிட உந்தன் அருள்நிலை ஒன்றே மேலானதே ( 2 ) வாழ்க்கையில் உம்மை வாழ்த்துவது - 2 எல்லா வரங்களையும் விட மேலானதே
2 . செழுமையும் கொழுமையும் பெறுவது போல் எந்தன் இதயமும் உமது முன் நிறைவு பெறும் ( 2 ) முழுமை என் உள்ளமதை நிரப்பிடவே - 2 என்நாவில் மகிழ்ச்சியின் புகழ்ச்சியின் பாடல் எழும்