கைவிடமாட்டார் கைவிடமாட்டார்
kaividamaattaar kaividamaattaar
கைவிடமாட்டார் கைவிடமாட்டார் கைவிடவேமாட்டார்-2
1.சூழ்நிலைகள் மாறினபோதும் இயேசு மாறவில்லை-2
2.உற்றார் உன்னை வெறுத்திட்டபோதும் மார்போடு அணைத்திட்டாரே-2
3. ஆபத்து நேரம் கூப்பிடுவோர்க்கு பதிலை தருவாரே-2
4. கடன்தொல்லை கஸ்டம் நேரிடும் போது விடுதலை தருவாரே-2
5. தனிமையின் நேரம் புலம்பிடும் வேளை ஆறுதல் அளிப்பாரே-2
6.அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் தூதனை அனுப்பிடுவார்-2
7.பார்வேன் உன்னை துரத்திடும் போது செங்கடல் பிளந்திடுவார்-2