கைதட்டி பாட்டு பாடு
kaidhatti paattu paadu
கைதட்டி பாட்டு பாடு வாய்விட்டு ஸ்தோத்திரம் பண்ணு அல்லேலூயா சொல்லி சொல்லி துதிச்சா ஆனந்தமே உள்ளத்தில் பொங்கும்
குருடன் கூக்குரல் எழுப்பினான் கூட சென்றவன் அதட்டினான் விடாப்பிடியாக கூப்பிட்டான் விடுதலையை அவன் பெற்றுக் கொண்டான்
பறந்து காக்கும் பட்சியைப் போல் பாதுகாத்துண்னை நடத்துவார் மாராவின் கசப்பை மாற்றிட மாறாத இயேசு உனக்கு உண்டு
தேவ சமூகம் கொண்டாட்டம் தேடாவிட்டால் திண்டாட்டம் சிறைக்கத வாசலை திறந்து உன்னை தினமும் அவர்களை நடத்துகின்றார்