கடும் புயலிலே
kadum puyalilae
கடும் புயலிலே என்னக்காத்தவரே கண்ணின் மனிபோல காப்பவரே தினம்தோறும் உம் கிருபையினால் வழி நடத்திடுமே
என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன் என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்
இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும் உம் ஞானத்தால் என்னை நடத்துமே நான் நடக்கும் வழிதனை காண்பித்து ஆலோசனை சொல்லுமேன்
பழைய நினைவுகள் பிரசங்க நிகழ்ச்சிகள் துயரமான பல தோல்விகள் என்னை வாட்டுகின்ற வேளையில் உம் சமூகத்தை நான் சாருவேன்
உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள் என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள் இருளாய் என்னை சூழ்கையில் உம் பிரசண்ணம் தான் என் அடைக்கலம்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Am
D Gm
Bb Gm
C F
F Bb Gm Dm
Bb Gm C
Dm Am Bb F
Dm Am Bb C
F Am
D Gm
Bb Gm
D Gm
F Am
D Gm
Bb Gm
D Gm
F Am
D Gm
Bb Gm
D Gm