கடும் காற்றிலே பெரும்புயலிலே
kadum kaatrilae perumbuyalilae
கடும் காற்றிலே பெரும்புயலிலே எந்தன் படகு கவிழ்ந்ததே இயேசுவே எந்தன் நேசரே தேடி வந்தாரே எந்தன் வாழ்விலே எந்தன் படகிலே இயேசுவே எந்தன் நங்கூரமே
நேசரே என் நங்கூரமே
திசைமாறி தொலைந்து போனேன் நான் செல்லும் வழி அறியாதே சென்றேன் நான் என் நேசர் என்னில் அன்பு கொண்டதால் என்னை இரட்சித்தார் என்னை அவருடன் சேர்த்திட்டார்
யாரும் இன்றி தனிமையில் மூழ்கையில் மன பாரங்கள் மனவேதனை சூழ்கயில் என் உயிர் நண்பன் தோளில் சாய்வேன் அவர் அன்பில் நான் ஆறுதல் அடைவேன்