கடவுள் வார்த்தை உயிருள்ளது
kadavul vaarthai uyirulladhu
கடவுள் வார்த்தை உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளை விட கூர்மையானது கூர்மையானது கூர்மையானது
தீமை எல்லாம் சுட்டெரிக்கும் வார்த்தை பாறை நொறுக்கும் சம்மட்டியாம் வார்த்தை பாதை காட்டும் வெளிச்சமாம் வார்த்தை ஆவியை தந்திடும் அபிஷேக வார்த்தை 2 .
நோய்கள் எல்லாம் குணமளிக்கும் வார்த்தை பேய்களை விரட்டும் சக்தியுள்ள வார்த்தை நம்பிக்கையில்லாதோரை பலப்படுத்தும் வார்த்தை இவைதான் நம் ஆண்டவர் ஏசுவின் வார்த்தை