கடமைக்காக கர்த்தரை
kadamaikkaaga kartharai
1.கடமைக்காக கர்த்தரை ஆராதிக்காமல் உண்மையாக கர்த்தரை ஆராதிப்போம் ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம் இயேசு ராஜாவை நாம் ஆராதிப்போம்
2.உதட்டளவில் கர்த்தரை ஆராதிக்காமல் முழு இருதயத்தோடு கர்த்தரை ஆராதிப்போம்
3.அசதியாக கர்த்தரை கர்த்தரை ஆராதிக்காமல் முழு ஆத்மாவோடும் கர்த்தரை ஆராதிப்போம்
4.பலவித எண்ணத்தோடு கர்த்தரை ஆராதிக்காமல் முழு மனதோடு கர்த்தரை ஆராதிப்போம்
5.பகையுடனே கர்த்தரை ஆராதிக்காமல் பிறரிடம் அன்பு கூர்ந்து கர்த்தரை ஆராதிப்போம்