கடலோரம் கலிலேயா கடலோரம்
kadaloram kalileyaa kadaloram
கடலோரம் கலிலேயா கடலோரம் உள்ளம் தடுமாறும் உன்னில் அன்பு கூரும் உந்தன் இயேசுவைப் பார் அவர் வாக்கை நீ கேள
நதி போலும் யோர்தான் நதிபோலும் புரண்டோடும் வாழ்க்கை பாரம் யாவும் கடந்தோடும் ( ஆ ) இந்த கர்த்தன் வந்தால் பரிசுத்தம் கண்டால் அவர் சித்தம் செய்தால் தேவ சித்தம் செய்தால் இயேசு சித்தம் செய்தால்
திகில் யாவும் வாழ்க்கை திகில் யாவும் பதில் காணும் இயேசு பாதம் சேர்ந்தால் அழிந்தோடும் ( ஆ ) பாவசாபம் யாவும் பரிதாபம் மாறும் அறியாமை நீங்கும் அருள்நாதனாலே இயேசுநாதனாலே