கடைசி கால வாலிபன்
kadaisi kaala vaaliban
கடைசி கால வாலிபன் நீ நீ நீ கர்த்தர் அழைக்கும் பேர் வீரன் நீ நீ நீ (இயேசு என்னும் தளபதி முன்னே செல்ல பின்பற்றி சத்துருவை ஜெயிக்கலாம் வா வா நீ -2 பின்மாரி ஆயுதம் நம்கையில் ஏந்தியே முன்னேறி செல்வோம் நம் இயேசு நாதா -2
1. கழுகின் சட்டை தோளில் ஏந்தி வானில் பறக்கலாம் காற்றைக் கூட மேகத்தாலே நாமும் வெல்லலாம் -2 தேசத்துக்கு போகலாம் தேவ நாமம் செல்லலாம் -2 சாட்சியாக நாமும் வாழலாம் பின்மாரி ஆயுதம் நம்கையில் ஏந்தியே முன்னேறி செல்வோம் நம் இயேசு நாதா -2
2. சிவிங்கி போல ஓட்டும் ஓடி காலம் செல்லலாம் சிதறிப்போன மனிதர் வாழ்வை மீட்டுக் கொள்ளலாம் -2 ராஜியத்தின் சுவிசேஷம் எங்கும் பரவச் செய்யலாம் -2 இரவும் பகலும் திறப்பில் நிற்கலாம் பின்மாரி ஆயுதம் நம்கையில் ஏந்தியே முன்னேறி செல்வோம் நம் இயேசு நாதா -2
3. அலைகள் போல சீறி எழுந்து கரையை பிடிக்கலாம் அலங்கமாகும் உடைத்தெறிந்து தேசம் ஜெயிக்கலாம்-2 அர்மகெதே போரிலே சர்ப்பங்களை மிதிக்கலாம் -2 பரலோகத்தை சுதந்தரிக்கலாம் பின்மாரி ஆயுதம் நம்கையில் ஏந்தியே முன்னேறி செல்வோம் நம் இயேசு நாதா -2