காய்கறிகடையிலே கத்திரிக்காய்
kaaygarigadaiyilae kathirikkaay
காய்கறிகடையிலே கத்திரிக்காய் வாங்கலாம் கம்ப்யூட்டர்கடையிலே கம்ப்யூட்டர் வாங்கலாம் சமாதானம் வாங்க முடியுமா தம்பி தங்காய்
சமாதானப் பிரபு இயேசு ஒருவரே சமாதானக் காரணர் இயேசு ஒருவரே சமாதானமில்லா இந்த உலகிலே சமாதானம் தருபவர் இயேசு ஒருவரே