காற்று மழை கடும் வெயிலே
kaatru mazhai kadum veyilae
காற்று மழை கடும் வெயிலே கேட்டுக்கோ கர்த்தர் சொல்படிதான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்கோ -(2)
மனுஷன் மட்டும்தான் மறந்து போயிட்டா மனசு கேட்டுதான் தொலைந்துப் போயிட்டான் -(2) ஓடிவந்த வரு உசுர தந்தவரு உன்னைக் கண்டு பிடிச்சு உயர்த்தி வைப்பாரு -(2)
பேர் புகழ் எல்லாம் மறைஞ்சி போகலாம் சேர்த்த பணமெல்லாம் கரைஞ்சி போகலாம்-(2) கண்ணு மங்கி டலாம் கால் தடுமாறலாம் மண்ணில் சாயும் முன்னே இயேசுவை ஏற்றுக் கொள் -(2)
நீயும் இயேசுவையே நம்பி வந்துட்டா உயர்ந்த ஸ்தானத்தில் உன்னை வைப்பாரு -(2) ஒதுங்கி நிக்காத உலகத்தை பார்க்காத தகப்பன் கிட்ட வர தயக்கம் காட்டாத-(2)