காற்றாக அசைவாடி
kaatraaga asaivaadi
காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே – 2
ஆவியானவரே ஆளுகை செய்பவரே – 2 ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே – 2
1. சேற்றில் இருந்த என்னை தூக்கி அரவணைத்தீரே உள்ளங்கையில் என்னை அழகாய் வரைந்துருப்பீரே – 2 என் மேலை நினைவுகூர்ந்து உம் கிருபையை எனக்கு தந்தீர் – 2
2. ஆதரிக்கின்ற சுகந்திர வாளர் நீரே என்னை என்றுமே தேற்றி நடத்துகின்றீரே – 2 எனக்காக சிலுவையில் மரித்து மரணத்தை ஜெயிதீரே எனக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்தீரே