காத்திரு நீ காத்திரு
kaathiru nee kaathiru
காத்திரு நீ காத்திரு பொறுத்திரு கொஞ்சம் பொறுத்திரு அவர் மேல் நம்பிக்கையாய் இரு காரியம் வாய்க்கும் - 2
நன்மை செய்ய ஒருவர் உண்டு நித்தம் செய்ய உனக்கு உண்டு - 2
நீதிமான் ஒருபோதும் வெட்கம் அடைவதில்லை கர்த்தர் தமது கையினால் அவனை தங்குவார் - 2
கர்த்தருக்கு வழியை நீ ஒப்புவித்து காத்திரு பூமியை சுதந்திரமாய் உனக்கு தருகிறார் - 2