காருண்யமே உந்தன் மடித்தேடும்
kaarunyamae undhan madithedum
காருண்யமே உந்தன் மடித்தேடும் பாவி நான் உன்னை தினம் மறந்தேனே நான் பாவி என்னை மன்னித்திட மனம் இறங்கும் - 2 - 2
பண ஆசையில் புகழ் ஆசையில் உலகத்தில் பாவம் நான் செய்தேனே - 2 உன் கையில் ஆணி அறைந்தவருக்காய் நீ - 2 தேவனோடு ஜெபித்தவர் நீர் பாவி என்னை மன்னித்திட மனம் இறங்கும் - 2
சுயநலன்கள் என்னை சேர்ந்ததும் இன்பம் பெற பாவம் நான் செய்தேன் - 2 உன் முகம் நோக்கி உமிழ்ந்தவருக்காய் நீ - 2 தேவனோடு ஜெபித்தவர் நீர் பாவி என்னை மன்னித்திட மனம் இறங்கும் - 2