காருண்யமே ஆராதனை
kaarunyamae aaraadhanai
காருண்யமே ஆராதனை இரட்சண்யமே ஆராதனை
காருண்யமே உம்மை ஆராதிப்பேன் இரட்சண்யமே உம்மை உயர்த்திடுவேன் அனுக்கிரகமே உம்மை ஆராதிப்பேன் அருணோதயா உம்மை உயர்த்திடுவேன்-2
பல்லவி
ஆராதனை ஆராதனை-2
1.அல்லேலூயா என்று ஆராதிப்பேன் ஆமென் என்று சொல்லி உயர்த்திடுவேன்-2 யேகோவா என்று ஆராதிப்பேன் இயேசுவே என்று சொல்லி உயர்த்திடுவேன்-2
பல்லவி
ஆராதனை ஆராதனை-2
2.ஆனந்த தைலமே ஆராதிப்பேன் ஆனந்த பாக்கியமே உயர்த்திடுவேன்-2 மாரா நாதா என்று ஆராதிப்பேன் மீண்டும் வாரும் என்று உயர்த்திடுவேன்-2
பல்லவி
ஆராதனை ஆராதனை-2
3.அல்பா ஒமேகா ஆராதிப்பேன் ஆதி அந்தமே உயர்த்திடுவேன்-2 விடிவெள்ளி நட்சத்திரமே ஆராதிப்பேன் விண்ணக தந்தையே உயர்த்திடுவேன்-2
ஆராதனை ஆராதனை-2-காருண்யமே